அடடே நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் மகளா இவர்..?

அடடே நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் மகளா இவர்..?

பிரபல முன்னணி தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்ரி ஷோ என்றால் அது நீயா நானா தான். இந்த நிகழ்ச்சியினை ஆரம்பித்ததில் இருந்து தொகுப்பாளராக கோபி நாத் ஒருவர் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிகழ்ச்சியில் பல விஷயங்கள் குறித்து விவாதம் நடந்து வருகின்றது. சில செம ஹிட், ஒரு சில டாப்பிக் மக்களால் வரவேற்கப்பட்டதில்லை. அவரது தமிழ் பேச்சும், சமூகத்தின் மீது உள்ள மிகுந்த அக்கறையும் நிகழ்ச்சி இத்தனை வருடங்கள் ஓட மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இது தவிர மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ்ட் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் இருந்து வருகின்றார்.

மேலும் துர்கா என்பவரை இவர் திருமணம்செய்துகொண்டார். இவருக்கு ஒரு அழகான மகள் உள்ளார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு கொண்டாட்ட வீட்டிற்கு தனது மகளுடன் வர அதைப்பார்த்த ரசிகர்கள் அடடே அவரது மக்கள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.