அடேங்கப்பா..!! எவ்ளோ ஆழம்…!! ” சட்டையை மடித்துக்கட்டி சூட்டை கிளப்பிய நடிகை அனுயா !

அடேங்கப்பா..!! எவ்ளோ ஆழம்…!! ” சட்டையை மடித்துக்கட்டி சூட்டை கிளப்பிய நடிகை அனுயா !

நடிகை அனுயா பகவத். , தமிழில் “சிவா மனசுல சக்தி” படத்தில் நடிகர் ஜீவாவின் ஜோடியாக நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பல நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.நகரம் நண்பன் மற்றும் நான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்த்த நிலையில் இவர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை அதனால் மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்த அனுயா பகவத். அதன்பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது ஹிந்தியில் பல வெப் சீரிஸ் நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து அவருக்கு பல வெப் சீரிஸ் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இவர் ஹிந்தியில் ஒரு வெப்சீரிஸ் கவ ர் ச்சி யாக நடித்துள்ளார். இந்நிலையில், ச ட் டை யை ம டித்துக்க ட்டி.. தொ ப்பு ளை கா ட்டி சூ டா ன போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெ ளியி ட்டு ள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…