அடேங்கப்பா சூர்யா படத்துல பார்த்த சின்னபொண்ணா இது ?? தொடையை காட்டி… ஹீரோயின்களை ஓரம் கட்டும் ஸ்ரேயா ஷர்மா !

அடேங்கப்பா சூர்யா படத்துல பார்த்த சின்னபொண்ணா இது ?? தொடையை காட்டி… ஹீரோயின்களை ஓரம் கட்டும் ஸ்ரேயா ஷர்மா !

தமிழில் நடித்தது ஒரே ஒரு திரைப்படம் என்றாலும் அதிலே எக்கச்சக்கமான ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்ற நடிகை ஸ்ரேயா சர்மா, சூர்யா ஜோதிகா பூமிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஏற்கனவே ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படத்தில் நடித்து நடிகர்களுக்கு இணையாக மெகா ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்த இவர் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்குப் பிறகு “எந்திரன்”, “நீதானே என் பொன்வசந்தம்” போன்ற திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்ற இவரை பெரிதாக கவனிக்கப்படாத நிலையில் தமிழில் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என இவரின் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.

படங்களில் நடிக்காத போதும் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சர்மா மொட்டை மாடியில் சட்டையை கழட்டிவிட்டு, டைட் டிஷர்ட், ஜீன்ஸ் சகிதமாக போஸ் கொடுத்து லைக்குகளை குவித்துள்ளார். முன்னணி நடிகைகளுக்கு இணையாக படுகவர்ச்சியாக போட்டோ எடுத்து அதனை சோசியல் மீடியாவிலும் பகிர்ந்து வருகிறார். சில நெட்டிசன்கள் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் பண்ணுங்க என கண்டித்து வருகின்றனர்.