அதை எதுக்கு நீங்க பார்த்துகிட்டு… நானே அப்படி காட்டுகிறேன்…! ரசிகர்களை கிக் ஏற்றிய சுரேகா வாணி…!

அதை எதுக்கு நீங்க பார்த்துகிட்டு… நானே அப்படி காட்டுகிறேன்…! ரசிகர்களை கிக் ஏற்றிய சுரேகா வாணி…!

தமிழ் சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே ஒரு சில துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. அந்தவகையில் “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி. நடிகை சுரேகா வாணி தமிழில் “தெய்வத்திருமகன்”, “உத்தமபுத்திரன்”,”காதலில்சொதப்புவது எப்படி”, “எதிர்நீச்சல்”,”மெர்சல்”, ”விசவாசம்” என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சென்னையை சேர்ந்த சுரேஷ் தேஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இவர்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றுக்கொண்டுள்ளனர். இவர் சமீபத்தில் தனது 40 வது பிறந்தநாளை தனது மகளுடன் விமர்சையாக கொண்டாடியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஈர்த்து வருகிறார். சுரேகா வாணி அடிக்கடி செ க்சியான உடை அணிந்து செல்ஃபி வெளியிடுவது வழக்கம். அத்துடன், சமூகவலைதளங்களில் படு பிசியாக இருக்கின்ற சுரேகா வாணி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு 43 வயதில் இப்படியா? என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

By admin