அம்மாடியோவ் எவ்ளோ பெருசு !! முன்னழகை தூக்கிக்காட்டிய ஸ்ருதிஹாசனை வர்ணிக்கும் ரசிகர்கள் !

அம்மாடியோவ் எவ்ளோ பெருசு !! முன்னழகை தூக்கிக்காட்டிய ஸ்ருதிஹாசனை வர்ணிக்கும் ரசிகர்கள் !

பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதலில் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கேரியரை ஆரம்பித்து பின்னர் இந்திக்கு சென்று தற்போது தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் காதலில் விழுந்து பிரேக் அப்பும் ஆனது. தற்போது அந்த காதலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படும் ரவி தேஜா நடிப்பில் உருவாகியிருக்கும் கிராக் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவின் மூலதனமே கிளாமர் தான் என்பது அனைவருக்குமே தெரியும்.


அதிலும் ஒரு காலத்தில் ஸ்ருதிகாசன் காட்டிய கிளாமருக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகினருடன் தொடர்பிலேயே இருந்தார். சற்றுமுன் புல்லட் ப்ரா அணிந்து கொண்டு ஹாலிவுட் பட நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் படு சூடாக புகைப்படம் வெளிவந்துள்ளது அதனை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.