அழகில் அமலா பாலையே தூக்கிசாப்பிட்ட விஜய்யின் இரண்டாவது மனைவி !

அழகில் அமலா பாலையே தூக்கிசாப்பிட்ட விஜய்யின் இரண்டாவது மனைவி !

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி எனும் சர்ச்சை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். மலையாள நடிகையாக அறிமுகமான ந்டிகைகளில் ஒருவராக திகழ்ந்த அமலா பால் மைனா படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கனவுக்கன்னி நடிகையாகினார். இயக்குநர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து பின் க ரு த் து வேறுபாடு கா ரணமாக வி வா க ர த்து பெற்ரார். பின் பல்வேறு ச ர் ச் சையில் ஈடுபட்டும் ஆண் நண்பர்களுடன் ம து என கும்மாளம் போட்ட வீடியோ புகைப்பட்ங்களை வெளியிட்டு அ தி ர் ச் சியும் அளித்தார். இதற்கிடையில் இயக்குனர் விஜய் தன்னுடைய இரண்டாவது கல்யாணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.பின்பு மிக விரைவாகவே இரண்டாவது திருமணத்தை முடித்தும் கொண்டார்.

தற்போது அவரது மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் இவங்க அமலா பாலை விட சூப்பரா இருக்காங்களே !! இவங்கள பார்த்தா அமலா பாலுக்கே பொறாமையா இருக்கும் என கமெண்டுகளை வீசி வருகின்றனர்.

By admin