மருதாணி வைப்பதால் நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்கில் உள்ள வி ஷக்கிருமிகளை அ ளிக்கிறது. மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சி ரங்கு போன்ற தொ ற்றுக்கள் ப ரவாமல் த டுக்கலாம்.


கையில் மருதாணி வைப்பதால் உடலில் உ ள்ள வெப்பத்தை தனித்து உடல் சூ ட்டடை த ணிக்கிறது. மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெ டிப்புகளில் தே ய்த்து வந்தால் பி த்த வெ டிப்பும் மறையும்.


நாம் தூக்கம் வராமல் நிறைய மருந்துகளை தேடி செல்கிறோம்; ஆனால், தூக்கத்திற்கு சிறந்த மருந்தாகும். தீக்கொபுலங்கள் ஏற்பட்டால் அதற்கு நாம் மருதாணியை பூசிவந்தால் உடனடியாக குணமடையுமாம்.

மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.

மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. மருதாணி வேர், நோ ய் நீ க்கி உடலைத் தேற்றும்.