ஆண் நண்பருடன் அசத்தலாக ஆட்டம் போடும் பிரியங்கா !! யாரும்மா இது ?

ஆண் நண்பருடன் அசத்தலாக ஆட்டம் போடும் பிரியங்கா !! யாரும்மா இது ?

பிரபல தொலைக்காட்சி சேனலில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்து வந்தார். மாகாபா ஆனந்தும் பிரியங்காவும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் போதும் அந்த நிகழ்ச்சி ஹிட் தான். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இருவரும் இணைந்து சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

பிரியங்கா கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு முதல் ரன்னர் இடத்தினை பிடித்தார். இதைதொடர்ந்து பிக்பாஸ் நண்பர்களுடன் ஹைதராபாத் டூர் சென்று பிஸியாகினார்.

By admin