ஆரம்பத்தில் படு கேவலமாக இருந்த ஷங்கரின் மகள் தேவதையாக மாறியது இப்படித்தானா ?

ஆரம்பத்தில் படு கேவலமாக இருந்த ஷங்கரின் மகள் தேவதையாக மாறியது இப்படித்தானா ?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக இருக்கும் சங்கர் தற்போது ராம் சரணை வைத்து தெலுங்கு படத்தினை இயக்கவிருந்தார். சில நாட்களுக்கு முன் தான் அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்போடு பூஜை நடைபெற்றது. ரன்வீர் சிங், கியாரா அத்வானி, ராக மெளளி ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கும் கிரிக்கெட் வீரருக்கும் பி ர ம் மாண்டமாக திருமணம் செய்து வைத்திருந்தார். இதையடுத்து இரண்டாம் மகள் அதிதி சங்கரை திடீரென நடிகையாக கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் கமிட்டாக்கியுள்ளார். பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட படம் வெளியீட்டு விழாவில் சூர்யா, பாலா, யுவன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சங்கர் மகள் அதிதி மருத்துவர் படிப்பை முடித்ததாகவும் ம ரு த் து வராக பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ந்டிகையாக அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில் அமைதியான பெண்ணாகவும் வந்த அதிதி நேற்று நடந்த ராம் சரண் படத்திற்கு மாடர்ன் ஆடையை அணிந்து ஷா க் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பழைய புகைப்படங்களில் சுமாரான பெண்ணாக இருந்த அதிதி எப்படி தி டீ ரெ ன இவ்வளவு அழகாக மாறினார் என ரசிகர்கள் ஷாக் ஆகினர்.இவர் இதற்காக பல ச ர் ஜ ரிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

By admin