வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் அனைத்து வேலைகளும் சலிக்காமல் செய்தாலும் அவர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது பூண்டு உரிப்பது என்றே சொல்லலாம் அவர்கள் தா குழந்தைகளிடம் கெஞ்சும் விதமாக கொஞ்சம் இந்த பூண்டை உரித்து கொடுப்பா செல்லம் தங்கம் என்று கொஞ்சிக்கொண்டே வேலை வாங்குவது பார்த்தும் அனுபவ பூர்வமாக உணர்ந்தும் நிச்சயம் இருப்போம்.

ஆனால் தற்போது இணையத்தில் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஒரு நபர் பூண்டை உரிக்கும் காணொளி காட்சி ஒன்று ஒரு நிமிடம் கூட முழுவதுமாக ஓடாத வீடியோ காட்சி ஒன்று இணையத்தியே ஆட்டம் காண வைத்துள்ளது க்கொடிக்கணக்கில் பார்த்து ஷேர்

எந்தவொரு சிரமம் இல்லாமல் மிகவும் எளிதாக பூண்டு உரிக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.தற்போது ஓரிரு நாட்களில் அதிக பேர் ரீ ட்வீட் செய்த காணொளி என்றால் அது இது தான்.


இணையமே ஆட்டம் கண்ட.!! பூண்டு உரிக்கும் வீடியோ இது தானா.??

கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .