இதுவரைக்கும் இந்தமாதிரி பார்த்ததே இல்லையே !! இந்த பொன்னும் இப்படி இறங்கிடுச்சா ??

இதுவரைக்கும் இந்தமாதிரி பார்த்ததே இல்லையே !! இந்த பொன்னும் இப்படி இறங்கிடுச்சா ??

பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து சின்னத்திரையில் சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா பவானி சங்கர் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். குடும்ப குத்துவிளக்கு பெண்ணாக இருந்த பிரியா தற்போது க்ளாமர் பக்கம் திரும்பியுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இப்படி இறங்கிட்டீங்களே மேடம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். குடும்ப குத்துவிளக்கு பெண்ணாக இருந்த பிரியா தற்போது க்ளாமர் பக்கம் திரும்பியுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இப்படி இறங்கிட்டீங்களே மேடம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

By admin