இந்த இரண்டு பேரில் ஒருவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்கள் !! யார் அந்த நபர்ன்னு தெரியுமா ?

இந்த இரண்டு பேரில் ஒருவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்கள் !! யார் அந்த நபர்ன்னு தெரியுமா ?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த விவரம் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது வழக்கம் போல் அதிக ஓட்டுகள் பெற்று பாலா முதலிடத்தில் இருக்கிறாராம்.ஆனால் கடைசி 2 இடத்தில் சதீஷ் மற்றும் அபிராமி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2 பேரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இன்று சிம்பு வரும் நாள் என்பதால் யாரை வெளியேற்ற போகின்றார் என்பது சில மணித்தியாளங்களில் தெரிந்து விடும்.

By admin