உ டல் எ டை குறைக்க ஆசைப்படுவது நமக்கு சாதாரண ஆசை தான். ஆனால் பலருக்கு பேராசை. காரணம் சத்தமே இல்லாமல் உ டல் எ டை அதிகரித்துவிட்டும் ஆனால் எத்தனை கஷ்டப் பட்டாலும் குறையாது. சரி உ டல் எ டை இலகுவாக குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்..! இதற்கு தேவையான பொருட்கள்: ஆளி விதை, சின்ன சீரகம், ஓமம். இவற்றை வைத்து எப்படி மருத்துவத்தை செய்வது என பார்க்கலாம்..


முதலில் ஒரு 4 கரண்டி ஆளி விதைகளை எடுத்து சட்டியில் போட்டு வறுத்து எடுங்கள். வறுக்கும் போது மிதமான சூட்டில் வைய்யுங்கள். அரிசி வறுக்கும் போது வெடிப்பது போல் ஆளி விதைகளும் வெடிக்கும். அளவாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மிக்கிஸியில் போட்டு நன்றாக அரைத்து தூளாக்கிக் கொள்ளுங்கள்.

இந்த தூளில் ஓமம் இரண்டு கரண்டி, சின்ன சீரகம் இரண்டு கரண்டி சேர்த்து மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுங்கள். இப்போது மருந்து ரெடி. இந்த தூளை காலை வெறும் வயிற்றில் மிதமான சுடு தண்ணீரில் கலந்து குடித்து வர உ டல் எ டை பாத்திருக்க குறையும். சுடு நீரில் போட்டு குடிப்பதற்கு பிடிக்கவில்லை என்றால் தோசை மாவில் கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம்.


அல்லது புரூட் சலட்டில் கூட மிக்ஸ் செய்து சாப்பிடலாம். இது ஒரு கப் நீருக்கு ஒரு கரண்டு தூள் பயன்படுத்த வேண்டும். அதாவது இரண்டு தோசைக்களவான மாவிற்கு ஒரு மேசைக்கரண்டி மருந்து தூள். இதனை கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்த வேண்டாம்..!