இந்த வயதில் நடிகை கஸ்தூரி கர்ப்பம் ?? அவரே வெளியிட்ட புகைப்படம் !

இந்த வயதில் நடிகை கஸ்தூரி கர்ப்பம் ?? அவரே வெளியிட்ட புகைப்படம் !

தமிழில் ஒரு காலத்தில் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை கஸ்தூரி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதன் புகைப்படங்களை அவ்வப்போது அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் ட்விட்டரில் அவர் அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்துகள் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கஸ்தூரி இன்று அவர் சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அது பரபரப்பாக பரவி வருகிறது. அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல தெரிந்தது தான் அதற்க்கு காரணம்.

பலரும் அவருக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கின்றனர். ஆனால் அது ஏப்ரல் fool பிராங்க் என அவர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

By admin