இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா ! என்ன குழந்தை தெரியுமா ?

இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா ! என்ன குழந்தை தெரியுமா ?

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ஆல்யா மானசா இவர் தன்னுடன் சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை கடந்த 2019-ல் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு Aila Syed என்ற பெண் குழந்தையும் உள்ளது, இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார் ஆல்யா மானசா.

கர்ப்பமாக இருந்த போதும் சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்காக திடீரென சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

By admin