இவ்ளோ ஆழமா ஒரு தொப்புளா ?? அந்த ஓட்டையை பார்த்தாலே என்னென்னமோ பண்ணுதே !

இவ்ளோ ஆழமா ஒரு தொப்புளா ?? அந்த ஓட்டையை பார்த்தாலே என்னென்னமோ பண்ணுதே !

பூஜா ஹெக்டே நடிப்பில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. உண்மையில் பூஜா தான் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர். உண்மையில் பூஜா ஹெக்டேவை இந்திய அழகி என்றே கூறலாம். அவருக்கு உலகெங்கிலும் மில்லியன்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், தெலுங்கின் பக்கம் இவரது கவனம் திரும்பியது. அங்கு அவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அடுத்தடுத்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. சில பாலிவுட் படங்களிலும் நடித்த பூஜாவை, மீண்டும் தமிழில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், ஒருவழியாக பீஸ்ட் படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் பூஜா தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதிக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தின் நடித்து வருவதால், இவர் எது செய்தாலும் அதனை ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் பூஜா தன்னுடைய அனைத்து அழகும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

By admin