உங்க வீட்ல பீரோ இந்த திசையை பார்த்து இருக்கா.?” அதான் வீட்ல பணம் தங்க மாட்டேங்குது”. உடனே இப்படி திருப்பி வையுங்க..!!

வாஸ்து சாத்திரத்தின் படி உங்கள் வீடு பீரோ எந்த திசையில் உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். வாஸ்து சத்திரம் என்பது நமது இந்திய தேசத்தின் ஒரு கட்டிட கலையாகும். கட்டிடங்களின் தல அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானமாகவும், மெய்ஞானமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களை தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷ தத்துவம் ஆகும்.

இவற்றை முற்றிலும் நம் முன்னோர்கள் அனுபவ ரீதியா நமக்கு தந்தவை. ஒரு மனை எந்த திசையில் உள்ளது. அதற்க்கு எப்படி வாசல் விட வேண்டும். எதெந்த அறைகள் எங்கு இருக்க வேண்டும். அதன் அளவுகள் என அனைத்தும் வாஸ்து சத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன் படி வாஸ்து சாத்திரத்தின் அடிப்படையில் நம் வீட்டில் உள்ள பீரோவை எந்த திசையில் வைக்கவேண்டும் என்று பார்ப்போம். வீட்டில் பணம் இருக்கும் இடம் மஹாலஸ்மி என்று கருதுவார்கள். அனைவரும் மேலும் மேலும் செல்வம் சேர வேண்டும் என்று விருபவர்கள்.

அப்படி இருக்கையில் உங்கள் வீட்டில் ஈசானி மூலை, அதாவது வீட்டில் வடக்கு மூலையில் வைக்க கூடாது. அப்படி வைத்தால் செல்வம் தாங்காது என்பார்கள்.

அதே சமயம் வீட்டின் தெற்கு மூலையில் வைத்தால் பணவரவு நாங்க இருக்கும் என்று கூறுவார்கள்.