உடல் எடையை கூட்டி முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அனிகா !! புகைப்படங்களை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் !

உடல் எடையை கூட்டி முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அனிகா !! புகைப்படங்களை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் !

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள். கேரள திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். குட்டி பாப்பா அனிகாவை இப்படி போட்டோ போடாதீங்க என்று ரசிகர்கள் விமர்சித்தாலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை எகிறிக்கொண்டே செல்கிறது.

வெறும் 16 வயதில் அனிகா வெளியிடும் போட்டோக்கள் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ரீச்சாகி வருகின்றது.அனிகா லேட்டஸ்டாக நடத்தியுள்ள போட்டோ ஷூட்டில் உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் குட்டை உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் என்ன குட்டி நயன் இதெல்லாம்? என வேதனையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

By admin