என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க என் புருஷன! ஜோதிகா பாத்தா என்ன ஆகும்..

என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க என் புருஷன! ஜோதிகா பாத்தா என்ன ஆகும்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா தான் காதலித்து வந்த ஜோதிகாவையே திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்கு தாயாகினார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் பிரேக் எடுத்து தற்போ கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

தம்பதியர்களாக சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நடிகர் சூர்யா ஜோதிகா பற்றி பல வீடியோக்கள் வைரலாகும். அப்படி அயன் படத்தில் நடிகர் சூர்யா தமன்னாவை வைத்து ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க என் தலைவனை என்று ஷாக்காகி வருகிறார்கள்.

By admin