என்னது ஸ்ருதி ஹாசனுக்கு கல்யாணம் நடந்து முடிச்சிருச்சா !! அதுவும் அது எப்படி நடந்துருக்குன்னு பாருங்க வேற லெவல் போங்க !

என்னது ஸ்ருதி ஹாசனுக்கு கல்யாணம் நடந்து முடிச்சிருச்சா !! அதுவும் அது எப்படி நடந்துருக்குன்னு பாருங்க வேற லெவல் போங்க !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வரும் பல பிரபலங்களின் வாரிசுகளும் படங்களில் நடித்து வரும் நிலையில் இதில் ஒரு சிலர் மட்டுமே திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு மேற்கொண்டு படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும் முன்னோடியாக இருப்பது நடிப்பிற்கு ஒரு எடுத்துகாட்டாக பல வருடங்களாக இருந்து வருவதோடு இன்றளவும் படங்களில் மாஷான ஹீரோவாக நடித்து வருவது பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன். இதையடுத்து இவருக்கு திருமணமாகி ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருமகள்கள் உள்ள நிலையில் இருவரும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் பட்சத்திலும் இதில் ஸ்ருதி ஹாசன் மட்டுமே மக்களிடையே பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இருக்கையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை உருவாக்கி வருகிறது. இந்த தகவலை அறிந்த சாந்தனு இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அதில் நாங்கள் இருவரும் பொதுவாகவே வித்தியாசமான முறையில் யோசிப்பவர்கள் ஆகையால் எங்களது திருமணம் வித்தியசமான முறையில் முடிந்து விட்டது என கூறியுள்ளார். இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் இதற்கு என்ன அர்த்தம் என புரியாத நிலையில் பலவிதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் கூறி வருகின்றனர்.

By admin