என்னம்மா உடையே அவ்வளவுதானா.? உ ள்ளாடையில் உச்ச கட்ட க வர்ச்சி காட்டிய சார்லி சாப்ளின் பட நடிகை…!

என்னம்மா உடையே அவ்வளவுதானா.? உ ள்ளாடையில் உச்ச கட்ட க வர்ச்சி காட்டிய சார்லி சாப்ளின் பட நடிகை…!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் 1920 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அ றிமுகமாகி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை க வர்ந்து வந்தவர் நடிகை ஆடா ஷர்மா. இவர் அதற்குப்பிறகு தமிழில் சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தில் குத்து பாடலுக்கு க வர்ச்சி நடனம் போ ட்டுள்ளார். அதன்பின் சார்லி சாப்லின் 2 வில் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்தார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் மேலாடையின்றி இவர் வெளியிட்ட புகைப்படம் இளசுகளை இம்சை செய்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அகல கண் விரித்த அசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

By admin