என்ன கருமம்டா இது ?? பிகினி உடையில் புடவை முழு தொடையும் காட்டி போஸ் !

என்ன கருமம்டா இது ?? பிகினி உடையில் புடவை முழு தொடையும் காட்டி போஸ் !

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதன் பின் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். இதுமட்மின்றி தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் பல ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஷிவானி. மேலும் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். நடிகை ஷிவானியுடன் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் இணைந்து நடித்தவர் நடிகர் அசீம். இவர் ஷிவானியை காதலித்து வந்தார் என்று பல தரப்பில் இருந்து கூறப்பட்டது.பிறகு அந்த சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தற்போது மாலத்தீவிற்கு அம்மாவுடன் சேர்ந்து சுற்றுலா சென்று இருக்கிறார் ஷிவானி நாராயணன். அதன் கடலில் அவர் படுக்கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. சினிமா நடிகைகள் பலரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் ஷிவானியின் போட்டோ இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.