ஒரிஜினல் NATURAL BEAUTY…!! கொள்ளை அழகில் போட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த கண்ணம்மா..!

ஒரிஜினல் NATURAL BEAUTY…!! கொள்ளை அழகில் போட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த கண்ணம்மா..!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ம ன தை க வ ர் ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் ப ட் டா ளமே உள்ளது.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், தற்போது ரசிகர்கள் ம ன தை கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் க வ ர் ந் துள்ளார்.அதே போல் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்தும் ரசிகர்களை க வ ர் ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மேக்கப் போடாமல் இயற்கை அழகில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் நடிகை ரோஷினி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது, அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

By admin