ஓட்டு போட வந்த இடத்தில் நடந்த சலசலப்பு !! சட்டென்று மன்னிப்பு கேட்ட தளபதி !!

ஓட்டு போட வந்த இடத்தில் நடந்த சலசலப்பு !! சட்டென்று மன்னிப்பு கேட்ட தளபதி !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கும் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்.இவரின் படங்களின் வசூல் சாதனைகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை.இந்தநிலையில் இவரது பீஸ்ட் படத்தின் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்து பாடலை பாடாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.அந்த அளவிற்கு பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்துள்ளது.

இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக ஓட்டுபோட தளபதி விஜய் காலையிலேயே வந்துள்ளார். அவர் வந்த இடத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுள்ளார்.இதனை உயரத்தில் இருந்தும் இவ்வாறு இவர் நடந்துகொண்டது மக்களுக்கு விஜய் மேல் மேலும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.