காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட மாணவிகள் !! அட இப்படியுமா அடிச்சுக்குவீங்க !

காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட மாணவிகள் !! அட இப்படியுமா அடிச்சுக்குவீங்க !

தமிழகத்தின் சென்னை அண்ணா நகரில் ஒரு முக்கியமான மகளிர் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் பல மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை படித்து வருகின்றனர்.குறிப்பாக சென்னையிலேயே முக்கியமான ஒரு கல்லூரியாக உள்ளது. இந்நிலையில், நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் நடு ரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர்.இது அந்த இடத்தில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக்கொண்டதை அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும், அந்த இளைஞர்கள் கமெண்ட் அடித்துக்கொண்டே வீடியோ எடுத்தனர். சண்டையிட்ட மாணவிகளை சக மாணவிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

இந்நிலையில், நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் நடு ரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர். இப்படி நடு ரோட்டில் நடைபெற்ற இந்த சண்டையின் போது போலீசார் யாரும் வரவில்லை .பிறகு தாங்களாகவே அவர்கள் விலகி சென்று விட்டனர். இரு மாணவிகளுக்கிடையே நடந்த மோதல் சம்பவத்தால் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் இரு மாணவிகளையும் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

By admin