கையில் சரக்குடன் குடித்துவிட்டு நடனமாடிய பிரபல முன்னணி நடிகை !! இதுக்குதான் புருஷனை கழட்டிவிட்டாங்களா ?

கையில் சரக்குடன் குடித்துவிட்டு நடனமாடிய பிரபல முன்னணி நடிகை !! இதுக்குதான் புருஷனை கழட்டிவிட்டாங்களா ?

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இதனை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்துவிட்டு கடந்த வருடம் விவாகரத்து பெற்றார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.விஜய் இரண்டாம் திருமணம் செய்துவிட்ட நிலையில் இவர் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.

மேலும் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார் அமலா. நடிகை அமலா பால் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது ஹோலி பார்ட்டி ஒன்றில் குடித்துவிட்டு நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலான இந்த வீடியோ, தற்போது சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதோ அந்த வீடியோ..

By admin