கை, கால்களில் மூட்டு வலி வருவதற்கு காரணம் சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாததும். மேலும் உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


மூட்டுவலியை தடுக்கும் வீட்டு வைத்தியம் கீழே…

முதலில் மிக்சிங் பவுலில் 1./2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இதற்கு கூடவே சாப்பிடும் 1/2 ஸ்பூன் சுண்ணாம்பினை சேர்த்துக்கொள்ளவும்.

மேலும் இதனுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய், 1 ஸ்பூன் நல்ல எண்ணெய்,1 ஸ்பூன் வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இது நல்ல கலவையாக கிடைக்கும்.


இந்த கலவை 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

பயன்படுத்தும் முறை :

இரவு தூங்க செல்லும் முன் வலி ஏற்படும் மூட்டுகளில் நன்கு தடவை அப்பிளை செய்ய வேண்டும்.. இதனை தினசரி செய்து வர உங்கள் மூட்டுவலி நிரந்தரமாக குணமாகும்.