நாம் வாழும் வாழ்க்கை முறையில் தற்போது மா றி வரும் உ ணவு க லாச்சார முறைகள், லைப்ஸ்டைல், வேலை பளு, தூக்கமின்மை, ஒரே இடத்தின் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, நீண்ட தூராம் வாகனம் இயக்குவது என பல காரணங்களால், பல்வேறு இடர் பாடுக ளை ச ந்திக்க நே ரிடுகிறது


அதில் கு றிப்பாக உ டலில் ற்படும் சி ல பல மாற்றங்கள் மற்றும் தொ ந்தர வுகள் முதுகுவலி கை வ லி, கால் வ லி என அ னைத்தும் அடங்கும் இதனை போ க்குவதற்கும், த டுப்ப தற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார் க்கலாம்.

அதற்கு முன்னதாக, இ ளம் வ யதினருக்கு கூட ஏற்படும் மு துகுவ லி உ ள்ளிட்ட உ டலில் ஏ ற்படும் வ லிகளு க்கு என்ன நி வாரணம் உள்ளது என்பதை பா ர்க்கலாம். மு துகுவலி ஒரு கா லத்தில் வயது மு திர்ச்சியின் கார ணமாகவே வந்தது. ஆனால் இ ப்போதெ ல்லாம் மிக இ ளம் வ யதிலேயே மு துகுவ லி வ ந்துவி டுகிறது.


இந்த க டுமையான முதுகுவ லியின் கா ரணமாக, கனமான பொ ருள்களை தூ க்கிச் செல்ல முடியாது. ஓரிடத்தில் அதிக நேரம் நிறகவோ உட்காரவோ முடியாமல் போகும். இதுவே 40 வ யதுக்கு மே ற்பட்டவர்களாக இருந்தால், முதுகு, கை, கால் ஆ கிய மூன்று பகுதிகளிலும் மி கக் க டுமையான வ லி உ ண்டாகும். இ டுப்பு மூ ட்டுக்களில் உள்ள ந ம்புகளில் கூ ட பி ரச்னை கள் உண்டாகும்.

இதற்கு சிறந்த மருந்து….பூண்டு பால்

பால் – 300 மில்லி பூண்டு – 8 முதல் 10 பற்கள் வரை (அளவைப் பொறுத்தது)

அடி க னமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மி தமான தீ யில் வைத்து பால் பொங்கி, லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு தட்டி, கொதிக்கும் பாலில் போடு மீண்டும் மிதமான தீயிலேயே வைத்து பூண்டு நன்கு வேகும்வரையில், வைக வைத்துப் பின் இறக்க வேண்டும்.

பூண்டுப்பாலை தினமும் அதிகாலையில் அல்லது இரவு உணவுக்குப்பின் குடித்து வர இ டுப்பு அல்லது முகுதுவ லி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே செல்வதை உணர்ந்து கொள்ள முடியும். இந்த பூண்டுப்பால் என்பது இடுப்பு மூ ட்டுக்களில் உள்ள வ லி மற்றும் கா யங்களைக் க ட்டுப்ப டுத்தும்.

இந்த பூண்டு பாலை தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும். மேலும் வயதானவர்களுக்கு மிக சிறந்த வ லி நி வாரணியாக இ ருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.