சற்றுமுன் அதிர்ச்சியளிக்கும் விதமாக பிக் பாஸில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர் !

சற்றுமுன் அதிர்ச்சியளிக்கும் விதமாக பிக் பாஸில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர் !

பிக் பாஸ் அல்டிமேட் ஷோ இந்த வாரத்தோடு முடிவடைகிறது. எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்றாலும் ஷோவில் தொடர்ந்து புது புது பிரபலங்களாக கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பலரும் தற்போது கெஸ்ட் ஆக வந்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த வாரம் அபிராமி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இன்று 2ம் எலிமினேஷன் என அறிவித்தார் பிக் பாஸ். ஒவ்வொரு போட்டியாளரையும் ஒவ்வொரு இடத்தில் அமர வைத்து அவர் பேசினார். அவர்கள் தனியாக இருந்ததால் எலிமினேஷன் என நனைத்து கதறி அழ தொடங்கிவிட்டனர்.

தாமரை, நிரூப் ஆகியோர் கதறி அழுது இருப்பது தற்போது வெளிவந்திருக்கும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.இறுதியில் ஜூலி தான் இன்று எலிமினேட் ஆகி இருக்கிறார்.

By admin