சற்றுமுன் யாருக்கும் தெரியாமல் நடிகை யாஷிகாவுக்கு திருமணம் முடிந்ததா ?

சற்றுமுன் யாருக்கும் தெரியாமல் நடிகை யாஷிகாவுக்கு திருமணம் முடிந்ததா ?

கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இளம் நடிகைகள் லிஸ்டில் யாஷிகா ஆனந்த்-க்கு நிச்சயம் இடம் உண்டு. வெள்ளித்திரையில் ஜொலித்த பிறகு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. கூடவே சர்ச்சைகளும் அதிகரித்தது. பிக் பாஸ் வீட்டில் இவருக்கும் நடிகர் மகத்-க்கும் இடையேயான காதல் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. சமூகவலைத்தளங்களில் யாஷிகா குறித்து ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்களும் உலா வந்தன. ஆனால் அவர் வீட்டில் இருந்து வந்த பிறகு அந்த விமர்சனங்களே அவருக்கு புரமோஷன் ஆகி நிறைய பட வாய்ப்புகளை வாங்கி தந்தன . அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது தான் 3 மாதங்களுக்கு முன்பு நடிகை யாஷிகா சென்ற கார் விபத்தில் சிக்கியது. புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா.

சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் வி ப த்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உ யி ரி ழந்தார். படுத்த படுக்கையாகவே இருந்த யாஷிகா தற்போதுதான் எழுந்து நடக்க தொடங்கியுள்ளார்.தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவுகளை பதிந்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நெற்றியில் குங்குமத்தை வைத்துள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என ஷாக்காகி உள்ளனர். ஆனால் இது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தில் உள்ள கெட்டப் என பின்னர்தான் தெரியவந்துள்ளது.

By admin