செம்ம ஹாட் நாட்டுக்கட்ட !! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காயத்ரியா இது ?

செம்ம ஹாட் நாட்டுக்கட்ட !! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காயத்ரியா இது ?

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. அந்த வகையில் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அரண்மனைக்கிளி உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்து வருகிறார். விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவிக்கும் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் சன் டிவியில் சித்தி 2 மற்றும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைளை விடவும் பல வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என அனைத்திலும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர் பல நடிகைகள் சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்ரி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.