ஜாக்கெட்டும் போடல ப்ராவும் போடல !! அந்த இடத்தில் இருக்கும் டாட்டூவை காட்டி ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா !

ஜாக்கெட்டும் போடல ப்ராவும் போடல !! அந்த இடத்தில் இருக்கும் டாட்டூவை காட்டி ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா !

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது. கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது. படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம்.

நீச்சல் உடையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை மாளவிகா மோகனன் அணியாத கவர்ச்சி உடைகளோ?, கொடுக்காத அதிரிபுதிரி போஸ்களோ? கிடையாது. அந்த வகையில் தற்போது ஜாக்கெட் அணியாமல்.. வெறும் புடவையில்செம்ம ஹாட் போசுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். திக்கு முக்காட வைக்கும் படு மோசமான கவர்ச்சியில்… இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் சைடு ஆங்கிளில் இவர் கொடுத்த போசுகள் எல்லாம் வேற லெவல்… இந்த ஷாக்கிங் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

By admin