டூ பீஸ் உடையில் மொத்தத்தையும் காட்டும் ராஷ்மிகா மந்தானா !! அட இந்த வாட்டி நச்சுன்னு இருக்கே !

டூ பீஸ் உடையில் மொத்தத்தையும் காட்டும் ராஷ்மிகா மந்தானா !! அட இந்த வாட்டி நச்சுன்னு இருக்கே !

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார். டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது . தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான அல்லு அர்ஜுன் நடிக்கும் அனைத்து படங்களுமே பெரிய அளவில் வியாபார ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டும் படமாகவே உள்ளது.

தற்போது அவர் நடித்து வரும் புஷ்பா என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. புஷ்பா திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தில் லாரி டிரைவர் வேடத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தனது கேரக்டரை மிக அருமையாக நடித்திருக்கிறார் என்று இயக்குனர் சுகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

By admin