தனுஷ் என்னை காதலித்தார் !! இது என்னப்பா புது ட்விஸ்டு !! பிரபல நடிகை சொன்ன பரபரப்பு பதில் !

தனுஷ் என்னை காதலித்தார் !! இது என்னப்பா புது ட்விஸ்டு !! பிரபல நடிகை சொன்ன பரபரப்பு பதில் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ்.தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகராக இருக்கிறார். இந்தநிலையில் நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்த செய்தி ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தந்தைக்காக மீண்டும் தனுஷ்வுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தாலும், தனுஷ் முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது.இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனுஷை தனது மகன் போல் பார்த்தாலும் லதா, தனுஷை கொஞ்சம் கூட மதிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட சென்னை பட நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வடசென்னை படத்தில் காதல் காட்சிகளில் என்னை வெற்றிமாறன் மிகவும் தத்ரூபமாக நடிக்கவைத்தார். தனுஷூடன் நடிக்க வேண்டும் என்று அனைத்து நடிகைகளும் ஆசைப்படுவார்கள். அவருடன் நடிக்கும்போது ஒரு ஸ்பெஷலான ஃபீல் எனக்கு ஏற்பட்டது. என் கதாபாத்திரத்தை பார்த்தாலே லவ் பண்ற மாதிரி இருக்கும். படத்தில் தனுஷே என்னை லவ்வே பண்ணிட்டாரு. என்னை பார்த்ததும் அவர் லவ் பண்ணிடுவாரு என்றார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பார்த்த ரசிகர்கள், எவ்வித தயக்கமின்றி மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார் என பாராட்டு சான்றிதழ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

By admin