தம்மாத்துண்டு ட்ரவுசர்.. முழு தொடையும் தெரிய.. உஷ்ணத்தை கூட்டும் இளம் நடிகை..!

தம்மாத்துண்டு ட்ரவுசர்.. முழு தொடையும் தெரிய.. உஷ்ணத்தை கூட்டும் இளம் நடிகை..!

‘அனுகுந்நடி ஒகடி ஆயினடி ஒகடி’ படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கோமலி பிரசாத் . அவரது சமீபத்திய போட்டோ ஷூட் அனைத்தையும் கூறுகிறது. அம்மணி தனது சமீபத்திய போட்டோ ஷூட்டில் ஜிம் உடையில் கும்மென இருக்கும் தொடையழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் ‘ரவுடி பாய்ஸ்’ படத்துக்கு கோமலி பிரசாத் தயாராகி வருகிறார். யூத் ஃபுல் என்டர்டெயின்னர் என்று கூறப்படும் ‘ரவுடி பாய்ஸ்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அறிமுக நடிகர் ஆஷிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீ ஹர்ஷா கனுகாந்தி இயக்குகிறார். ‘ரவுடி பாய்ஸ்’ ஒரு கேம்பஸ் நாடகத்தின் கதையைச் சொல்கிறது. லாக்டவுனின் போது டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்ட ‘லூசர்’ என்ற வெப் சீரிஸில் தனது நடிப்பின் மூலம் கோமலி பிரசாத் ரசிகர்களின் மனதை திருடினார். ‘Loser’ என்ற இந்த சீரிஸ் மூன்று கதைகளின் தொகுப்பு, விளையாட்டு நாடகம் வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்டிருந்தது ‘ரவுடி பாய்ஸ்’ படத்தில் மருத்துவராக நடித்துள்ளார். இவர் நிஜத்திலும் மருத்துவம் படித்த மருத்துவர் தான். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் கொண்ட அம்மணி. அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிடும் சாக்கில் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்குவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது ஜிம் உடையில் தொடை தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

By admin