தளபதி விஜய் மகனை உருக உருக காதலிக்கும் இளம் நடிகை!

தளபதி விஜய் மகனை உருக உருக காதலிக்கும் இளம் நடிகை!

பாலிவூட் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாக பேசப்பட்ட செய்தி என்னவென்று சொன்னால் அதி வாரிசு நடிகர்களின் அதிகம் என்றே சொல்ல வேடனும் இப்படி அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் பாளிவூடில் வாரிசு நடிகர்களாகவே இருந்து வந்தனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி அதே போல தென்னிந்திய சினிமாவிலும் அதே போல பல செய்திகள் வந்தாலும் அங்கும் இங்கும் வாரிசு நடிகர்களுக்கு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்றே சொல்லலாம். இப்படி இங்கு என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் கூட மக்களின் ஆதரவு கிடைத்தாள் மட்டுமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர முடியும் என்றே சொல்ல வேண்டும். இப்படி இப்போது இருக்கும் வாரிசு நடிகர்களுக்கே இந்த நிலை என்றால் தற்போது இளசுகளாக இருக்கும் பலரும் பலரும் வாரிசு நடிகர்களாகவே இருக்கின்றனர். என்னதான் உச்ச நடிகர்களாக இருந்தாலும் இவர்களின் வாரிசுகளும் போட்டிபோட்டு நடித்தல் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியும். இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன் இரு பிள்ளைகளை கனடாவில் படிக்கவைத்து வருகிறார். மகன் ஜேசன் சஞ்சய் சினிமா சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். மகள் திவ்ய சாஷா பேட் பிட்டனில் அதிக ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்.

மகன் சஞ்சய் மற்றும் திவ்ய சாஷா புகைப்படங்கள் லீக்காகி வெளியானதை தொடர்ந்து, விஜய் மகன் பட்டமளிப்பு விழாவிற்கு திவ்யா சாஷா சென்ற புகைப்படமும் வெளியாகியது.சமீபத்தில் 17 வயதான சீரியல் நடிகை ரவீனா தாஹா ஒரு உண்மையை கூறியுள்ளார். ஜில்லா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக விஜய்யுடன் நடித்திருப்பார் ரவீனா தாஹா. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கதாநாயகியாக நடித்தால் அது அவருடன் தான் என்று கூறியுள்ளார். இதைபலர் விஜய் மகனின் காதலி என்று பகிர்ந்து வருகிறார்கள். தற்போது விஜய் மகன் கனடாவில் குறும்படத்தினை எடுத்து பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.