திடீரென சீரியலில் இருந்து விலகிய பரினா !! இனிமேல் இவருக்கு பதிலாக யார் நடிக்கபோகிறார் தெரியுமா ?

திடீரென சீரியலில் இருந்து விலகிய பரினா !! இனிமேல் இவருக்கு பதிலாக யார் நடிக்கபோகிறார் தெரியுமா ?

பாரதி கண்ணம்மா தொடர் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை பரீனா அசாத். இவர் இந்த தொடருக்கு சில நடித்திருந்தாலும் இதுதான் பெரிய ரீச் கொடுத்தது. அதனால் தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் கூட ஓய்வு எடுக்காமல் குழந்தை பிறகக இருக்கும் நேரம் வரை நடித்து வந்தார். பாரதி கண்ணம்மா தொடரை தொடர்ந்து பரீனா இன்னொரு சீரியலிலும் நடித்து வந்தார். கலர்ஸ் தமிழில் புதியதாக தொடங்கப்பட்ட அபி டெய்லர் தொடரில் நடித்து வந்தார். குழந்தை பிறந்த பிறகு தான் புதிய தொடரில் நடிக்க கமிட்டானார், ஆனால் அதற்குள் அந்த புதிய சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் பரீனா. ஏன் அந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறினார் என்ற விஷயங்கள் எதுவும் தெரியவில்லை.

தற்போது பரீனா நடித்துவந்த பவானி வேடத்தில் நடிகை கீர்த்தி நடிக்க கமிட்டாகியுள்ளார். அவர் இதற்கு முன் விஜய்யில் ஒளிபரப்பான ராஜபார்வை தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

By admin