திருமணம் ஆகாத 31 வயது நடிகைக்கு வலைவீசும் நடிகர் விஜய் !! இந்த நடிகைகிட்ட அப்டி என்னப்பா இருக்கு ?

திருமணம் ஆகாத 31 வயது நடிகைக்கு வலைவீசும் நடிகர் விஜய் !! இந்த நடிகைகிட்ட அப்டி என்னப்பா இருக்கு ?

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். ஆனால், இதுவரை தளபதி 66 படத்தின் கதாநாயகி யாரென்று படக்குழு அறிவிப்பை வெளியிடவில்லை. முதலில் கீர்த்தி சுரேஷ் என்று கூறப்பட்ட நிலையில், அவரே நான் தளபதி 66 படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டார். இதனை தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல சென்சேஷன் நடிகை ராஷ்மிகா கமிட்டாகியுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்திய தகவலின்படி இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்க, திருமணம் ஆகாத 31 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் கதாநாயகியாக கமிட்டாக போகிறார் என்று..

By admin