திருமணம் முடிந்த ஆண் பாடகருடன் இவ்வளவு நெருக்கமா ?? ஒருவேளை அப்டி இருக்குமோ ?

திருமணம் முடிந்த ஆண் பாடகருடன் இவ்வளவு நெருக்கமா ?? ஒருவேளை அப்டி இருக்குமோ ?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 வது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா விஜயகுமார் பாதியில் வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி சரியான பாதையில் செல்லவில்லை என கூறினார். இதன் காரணமாகத்தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார் என பரபரப்பை கிளப்பினார். .

இந்தநிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை வனிதா, அங்கு அவரது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பாடகர் விஜய் யேசுதாஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, எனக்கு பிடித்த பாடகர், சிறந்த நண்பர் என பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

By admin