தேவயாணிக்கு வலை விரித்த பிரபல நடிகர்! பிறகு நடந்த ட்விஸ்ட்ட்! 21 வருட ரகசியம் உடைத்த கணவர் ராஜ்குமார்..!

தேவயாணிக்கு வலை விரித்த பிரபல நடிகர்! பிறகு நடந்த ட்விஸ்ட்ட்! 21 வருட ரகசியம் உடைத்த கணவர் ராஜ்குமார்..!

நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு பிரபலமான நடிகர் தான் விக்ரம் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல திரைப்படத்தில் நடித்து தற்போது வரை பல விருதுகளையும் பெற்றுள்ளார் நமது நடிகர் விக்ரம். மேலும் நமது நடிகர் விக்ரம் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது சேது என்பிற திரைப்படம் தான்.இந்த படத்திற்கு பின்னர் தான் நமது நடிகர் விகரம் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். மேலும் விக்ரம் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படம் நமது தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படம் தான் நடிகர் விக்ரமை நமது தமிழ்நாடு முழுவதுமாக தெரியப்படுத்தியது.மேலும் இப்போது தான் நமது நடிகர் விக்ரம் பல கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது வரை தேவத்திருமகன் படத்தில் நடித்த நடிப்பை மட்டும் மறக்கவே முடியாது.மேலும் அதே போல தான் ஐ என்ற திரைப்படத்தில் பல கெட்டப்பில் கலக்கி இருப்பார் இது போன்று பல திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.மேலும் தனது நடிப்பிர்க்கென்றே பல விருதுகளை பெற்றுள்ளார் விக்ரம்.இப்படி பட்ட ஒரு நிலைமையில் நமது நடிகை தேவயாணி காதல் கணவர் விக்ரம் பற்றி ஒரு ரகசியம் கூறியுள்ளார்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தில் என் மனைவி தேவயானியை விக்ரமனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தேன். அப்போது எனக்கும் நடிகர் விக்ரமுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை.இது வரைக்கும் நடந்ததே இல்லை.ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை பற்றி நடிகர் விக்ரம் கூறும்போது இந்த படம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். அப்படி சொன்னது தான் ஏன் என்று தெரியவில்லை.அந்த காலகட்டத்தில் நடிகர் விக்ரம் சினிமாவில் மக்கிடையே அதரவு பேரு வரும் காலம் ஆனால் தேவயாணிக்கு அப்போது தான் இறுதி சினிமா வாய்ப்பாக அமைந்தது.அந்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோ என்பதால் தேவயநியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் ஆனால் ராஜ்குமார் அப்போது தேவயானியை காதலித்து வந்தார்.இதற்கிடையே தான் சில பல பிரச்சனைகள் நடந்ததாம்.அப்போது விக்ரமை விட்டு இருந்தால் தேவயானியை காதலிக்க கூட வாய்ப்பு இருந்ததாம்.

By admin