நடிகை சமந்தாவின் ஜாக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ?? அடேங்கப்பா ஒரு ஜாக்கெட்டுக்கு இவ்ளோ ரேட்டா ?

நடிகை சமந்தாவின் ஜாக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ?? அடேங்கப்பா ஒரு ஜாக்கெட்டுக்கு இவ்ளோ ரேட்டா ?

நடிகை சமந்தா சமீபத்தில் வெளிநாடு சென்ற போது அவர் அணிந்திருந்து ஜாக்கெட்டின் விலை தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா கடந்த ஆண்டு அவரைப் பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். பின்பு விவாகரத்தினால் சோர்ந்து போகாமல் படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகின்றார். அதிலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ‘ஊ மத்தியில் பயங்கர வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ள சமந்தா, சமீபத்தில் சுவிட்சர்லாந்திருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா பயணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் பயிற்சி வகுப்புகளிலும் சமந்தா கலந்து கொண்டு அதன் காணொளியினை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் சமந்தா பதிவிட்ட புகைப்படத்தில் சமந்தாவின் ஆடை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆம் அவர் அணிந்திருந்த ஆடை Moncler என்ற விலையுர்ந்த Jacket. அந்த ஒரு ஜாக்கெட் விலை மட்டும் ரூ.1,21,012 இருக்குமாம்.இந்த அளவிற்கு விலை உயர்ந்த ஜாக்கெட்டையா சமந்தா அணிந்திருந்தார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.