நயன்தாரா ஆசைப்பட்ட ஒரு பொருளை வாங்க துடியாய் துடிக்கும் விக்னேஷ் சிவன் !! எங்க கிடைக்கும்ன்னு நீங்களாச்சும் சொல்லுங்கப்பா !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவ்ருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது.இதில் மிக முக்கியமான படம் என்றால் அவருடைய காதலன் இயக்கத்தில் நடித்துள்ள காத்து வாக்குல இரண்டு காதல் படம் தான். இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருந்த போது அவரை கௌரவிக்கும் விதமாக துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கியது. இதற்கு விஜய் சேதுபதி துபாயில் ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து இன்று உச்சத்தை தொட்டுள்ளார் என்பதை கௌரவிக்கும் விதம் தான்.
அப்படி என்ன கோல்டன் விசா பயன் என்றால், நீங்கள் எந்த பெர்மிஷனும் இல்லாமல் துபாய் சென்று முதலீடு செய்யலாம், படிக்கலாம் போன்ற பல சலுகைகள் உள்ளது, அதோடு அங்கு நீங்கள் இடம் வாங்கினால், நிறைய சலுகையும் இதன் மூலம் கிடைக்கும்.