நள்ளிரவில் சத்தமில்லாமல் வெளியே அனுப்பப்பட்ட வனிதா ! இதுவரை இல்லாத அளவில் பரபரப்பான ப்ரோமோ !

நள்ளிரவில் சத்தமில்லாமல் வெளியே அனுப்பப்பட்ட வனிதா ! இதுவரை இல்லாத அளவில் பரபரப்பான ப்ரோமோ !

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.60 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, நிரூப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வனிதா, தனது பிக்பாஸிடம் பயங்கர வாக்குவாதம் செய்து வெளியேறியுள்ளார். நள்ளிரவில் தூங்காமல் வனிதா பயங்கர ஆர்பாட்டம் செய்துள்ளார்.

உடனே கன்பெஷன் அறைக்கு அழைத்த பிக்பாஸிடம் தனது மனம் மற்றும் உடல்நிலையினை கருத்தில் கொண்டு வெளியே அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் பெண் ஒருவரை உள்ளே வரவழைத்து வனிதாவை அவருடன் கண்ணைக் கட்டி வெளியே அனுப்பியுள்ளனர்.