நிகழ்ச்சி ஒன்றில் திடீரென கதறி அழுத புன்னகையரசி சினேகா !! யாரைப்பார்த்து அழுதார் தெரியுமா ?

நிகழ்ச்சி ஒன்றில் திடீரென கதறி அழுத புன்னகையரசி சினேகா !! யாரைப்பார்த்து அழுதார் தெரியுமா ?

சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சேலையை இழுத்து முடிக்கொண்டு ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் ஆட்டம் காண வைப்பார்கள். அந்த வகையில் நடிகை சினேகா ஆரம்பத்தில் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, கிங், புன்னகை தேசம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு மிக சாதாரணமாக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் இவர் சிலம்பாட்டம், புதுப்பேட்டை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதோடு படம் முழுவதும் அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் வந்து பெரிதும் அசத்தியிருப்பார். இப்படி சினிமா உலகில் அப்படியும் இப்படியும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது திருமணத்திற்குப் பின்னும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் சினேகா கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.

இந்நிலையில், வரும் ஞாயற்று கிழமை அன்று ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், தீடீரென யாரோ ஒருவரை பார்த்து, கதறி அழுகிறார் நடிகை சினேகா. யாரை பார்த்து ஸ்னேகா அழுகிறார் என்பது ஞாயித்துக்கிழமை தெரியும்.

By admin