பாத்டப்பில் இருந்து குளியல் போஸ் கொடுத்துள்ள நாயகி நாடகம் ஹீரோயின் வித்யா பிரதீப்..!!

பாத்டப்பில் இருந்து குளியல் போஸ் கொடுத்துள்ள நாயகி நாடகம் ஹீரோயின் வித்யா பிரதீப்..!!

SUN தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி நாடகம் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஆலப்புலாவில் பிறந்தார். இவர் தனது மாஸ்டர் டிகிரி படிப்பை முடித்து விட்டு சென்னையில் ரிசர்ச் துறையில் அறிவியல் அறிஞராக பணியாற்றி வந்தார்.இவர் மாடலிங் மற்றும் ஏ ஆர் ரகுமான் இசை ஆல்பத்தில் நடித்து பிரபலமானார். ஏ எல் VIJAY இயக்கத்தில் வெளியான சைவம் படத்தின் மூலம் அறிமுகமானார் வித்யா பிரதீப். அந்த படத்தில் தேன்மொழி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதையடுத்து பசங்க- 2 , அச்சமின்றி போன்ற படங்களில் நடித்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் நாயகி தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் அருண் VIJAY நடிப்பில் வெளியான தடம் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இதைத்தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி -2, பொன்மகள் வந்தால் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது தமிழில் எக்கோ, பவுடர், அசுர குலம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோ களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் பாத்டப்பில் இருக்கும் சில கவர்ச்சியான போட்டோ களை வெளியிட்டுள்ளார்.