பாரதி கண்ணம்மா சீரியலில் களமிறங்கும் பிரபல பிக் பாஸ் நடிகை !! யாருன்னு தெரியுமா ?? புகைப்படம் இதோ !

பாரதி கண்ணம்மா சீரியலில் களமிறங்கும் பிரபல பிக் பாஸ் நடிகை !! யாருன்னு தெரியுமா ?? புகைப்படம் இதோ !

விஜய் டிவியில் முக்கியமான ஒரு சீரியலாக இருப்பது பாரதி கண்ணம்மா.குறிப்பாக குடும்ப பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக உள்ளது.இத்தொடர் மலையாள சீரியலின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஒரே ஒரு டுவிஸ்ட்டை வைத்து பல வருடங்கள் சீரியலை ஓட்டி வருகின்றனர், எப்படி தான் அதில் நடிப்பவர்களும் மொக்கை கதை கேட்டு நடிக்கிறார்களோ என ரசிகர்களே பல முறை கமெண்ட் செய்துள்ளார்கள்.

ஒரே ஒரு டுவிஸ்ட்டை வைத்து பல வருடங்கள் சீரியலை ஓட்டி வருகின்றனர், எப்படி தான் அதில் நடிப்பவர்களும் மொக்கை கதை கேட்டு நடிக்கிறார்களோ என ரசிகர்களே பல முறை கமெண்ட் செய்துள்ளார்கள். இன்றைய எபிசோடில் சௌந்தர்யா நண்பராக ஒருவர், வெண்பாவை போனில் தொடர்பு கொள்ளும் ஒருவர் என இரண்டு பேர் புதியதாக கதையில் வர தற்போது மற்றொரு பிரபலம் பாரதியை சந்திக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ரேகா தான்.ஆனால் அவர் யார் என்ன கதாபாத்திரம் என்பது சரியாக தெரியவில்லை.

By admin