பார்ட்டியில் வனிதா தோளில் கைபோட்டிருக்கும் நபர் யார்! ஒருவேளை இருக்குமோ?

பார்ட்டியில் வனிதா தோளில் கைபோட்டிருக்கும் நபர் யார்! ஒருவேளை இருக்குமோ?

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து விட்டால் போதும் என ஓடிவந்திருக்கிறார். அவர் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். அதன் மூலமாக பல பட வாய்ப்புகள் கிடைத்தது.அவர் பிசியாக பல படங்களில் நடித்து வந்த நேரத்தில் தான் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ வாய்ப்பு கிடைத்தது. 24 மணி நேரமும் ஓடிடியில் வெளியாகும் இந்த ஷோவில் வனிதாவால் அதிகம் நாட்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை. Mental health பாதிக்கப்படுகிறது என கூறி தான் அவர் வெளியேறி இருந்தார். ஏற்கனவே வனிதா பல திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில் தற்போது தனியாக கஷ்டப்பட்டு சுயமாக சொந்த காலில் நின்று வருவதாக வனிதா அந்த ஷோவில் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது வனிதா தோள் மீது ஒரு நபர் கைபோட்டு மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது. அது விஜய் டிவியின் ப்ரோக்ராமிங் ஹெட் பிரதீப் மில்ராய் தான். அவர் தான் ரியல் பாஸ் என வனிதா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து ‘ஒரு வேளை இருக்குமோ’ என நெட்டிசன்கள் கமெண்டில் கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர்.

By admin