பாலாவை கதறி அழவைத்த வனிதா ! சூடு பிடிக்கும் பிக் போஸ் அல்டிமேட்…

பாலாவை கதறி அழவைத்த வனிதா ! சூடு பிடிக்கும் பிக் போஸ் அல்டிமேட்…

பிக் பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.பிக் பாஸ் அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை என்றாலும் எதோ சுமாராக அப்படியே சென்றுகொண்டிருக்கிறது.

அவ்வப்போது சில சர்ச்சைகளை கிளப்பி வரும் இந்த அல்டிமேட் பிக் பாஸில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சுஜா வெளியேறி உள்ளனர்.இந்தநிலையில் தற்போது பாலா மற்றும் வனிதா இடையே நடந்த களேபரம் இன்று ஒளிபரப்பானது.

டாஸ்க் ஒன்றை செய்யும் பொழுது வனிதா அவர்கள் குறுக்கிட்டு தன கருத்தை சொல்வது போலவும், அதனை பாலா ஏற்க மறுப்பது போலவும் , அதன் பிறகு பாலா நீங்கள் எந்த விஷியத்திலையும் தலையிட மாட்டிங்கனு சொன்னிங்களே , ஆனா இப்ப ஏன் தலையிடுறீங்க என்று கேட்டு கொண்டு, பின் வனிதா நான் தலையிடவில்லை என்றும் பேசிகொண்டுள்ளபோது பாலா அமைதியா சென்றுவிட ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.