புதிதாக களமிறங்கிய மூன்று கோமாளிகள் !! ரகளை செய்த பழைய கோமாளிகள் !! யார் அந்த புதிய கோமாளிகள் தெரியுமா ?

புதிதாக களமிறங்கிய மூன்று கோமாளிகள் !! ரகளை செய்த பழைய கோமாளிகள் !! யார் அந்த புதிய கோமாளிகள் தெரியுமா ?

விஜய் டிவி பல புத்தம் புதிய நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.குறிப்பாக சொல்லப்போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கி குக் வித் கோமாளி வரை பல வெற்றி நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளது. இரண்டு சீசன்களை கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த சீசனில் பழைய கோமாளிகளுடன் ஒருசில புதிய கோமாளிகளும் இருந்தனர்.இந்தநிலையில் தற்போது மீண்டும் மூன்று புதிய கோமாளிகள் உள்ளே வந்துள்ளனர். பத்மப்ரியா, ப்ரனேஷ் மற்றும் ராஜப்ரியன் என்று மூவர் தான் இந்த புது கோமாளிகள். நீங்களும் ஆகலாம் கோமாளி என விஜய் டிவி நடத்திய போட்டியில் ஜெயித்தவர்கள் தான் தற்போது ஷோவுக்கு வந்திருக்கிறார்கள்.

தற்போது ஏற்கனவே இருக்கும் கோமாளிகள் இதனால் டென்சன் ஆகி இருக்கின்றனர். குறிப்பாக மணிமேகலை தான் சீனியர் என சொல்லி ரகளை செய்து இருக்கிறார்.

By admin