மகனை பெற்றெடுத்த வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஆலியா மானசா !! உற்சாகத்தில் வைரலாக்கும் ரசிகர்கள் !

மகனை பெற்றெடுத்த வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஆலியா மானசா !! உற்சாகத்தில் வைரலாக்கும் ரசிகர்கள் !

விஜய் டிவி சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை ஆல்யா மானசா. ராஜ ராணி சீரியலில் IPS ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண் எதிர்ப்பாராத விதமாக திருமணம் செய்துகொள்கிறார். இப்போது ஆல்யா மானசா தனது பிரசவ நேரம் என்பதால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் வேறொரு நாயகி சந்தியாவாக நடித்து வருகிறார்.இந்த சீரியல் தற்போது மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

நடிகை ஆல்யாவிற்கு கடந்த மார்ச் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். சஞ்சீவ்-ஆல்யா இருவரும் ஒரு யூடியூப் பக்கம் வைத்துக்கொண்டு அதில் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து வருகிறார்கள். அப்படி குழந்தை பிறந்ததை வீடியோவாக அழகாக பதிவு செய்துள்ளனர்.அதில் ஆல்யா தனது குழந்தையை கையில் ஏந்தும் அழகிய எமோஷ்னல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

By admin